தமிழனைக் கொல்ல சிங்களனுக்கு உதவும் இந்தியா
Tuesday, 24 April 2007
புதுப்புது நவீன ஆயுதங்களைக் கொடுத்து உதவியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கெனவே தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களின் உச்சத்தில் வீற்றிருக்கும் சிங்கள இராணுவ நடவடிக்கைகளைக் கண்டு உள்ளம் பூரித்து போன 'இந்தி்'ய அரசின் இந்த செயல் தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
0 கருத்துக்கள்:
Post a Comment
<< Home