வன்மையாக கண்டிக்கிறோம் !
Thursday, 10 May 2007
வன்மையாக கண்டிக்கிறோம் !
மதுரை சம்பவம் மிக மிக கண்டனத்திற்குரியது..
ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் அதிகார போட்டிக்கு பலியானது 3 ஊழியர்கள் மட்டுமல்ல பத்திரிக்கை சுதந்திரமும் தான்...
பத்திரிக்கையாளன் என்கிற முறையில் அச்சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம்... உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம்.....
இது போன்ற சுயநல கும்பல்களையும், அனைத்துக் கட்சி ஓட்டு அரசியல்'வியாதி'களையும் காசு வாங்கிக் கொண்டு ஒட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் '''அப்பாவி்''''' பொது மக்களே இந்நிகழ்வுகளுக்கு பலியாவது வாடிக்கை... போலி அரசியல்வாதிகளை முற்றிலும் தமிழகத்தை விட்டே ஓடச் செய்திட வேண்டும்................ அதில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக்கட்சி என்ற பாகுபாடே கூடாது.....கூடவே கூடாது.......
தோழமையுடன்
க.அருணபாரதி
முதன்மை செய்தி ஆசிரியர்,
மறுமலர்ச்சி இணைய இதழ்
0 கருத்துக்கள்:
Post a Comment
<< Home